Author : Admin
ஒளித்தொகுப்பு பற்றிய பின்வரும் கூற்றுகளில் சரியானது எது?
ஒளித்தாக்கத்தின் ஒளித்தொகுதி II ,இல் ஒட்சிசன் உண்டாக்கப்படுகிறது.
பச்சையவுருவத்தின் மணியுருக்களில் காபனீரொட்சைட்டு நாட்டப்படுகின்றது .
ஒளித்தாக்கத்தின் ஒளித்தொகுதி I இல் ATP உண்டாக்கப்படுகின்றது.
ஒளித்தாக்கத்தின் ஒளித்தொகுதி II இன் போது NADPH, H+ ஆகியன உண்டாக்கப்படுகின்றன.
பச்சையவுருவத்தின் பஞ்சணையில் ஒளித்தாக்கம் நடைபெறுகின்றது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human