Author : Admin
பின்வருவனவற்றுள் மாற்றல் கிரயத்தை பிரதிபலிக்கும் சரியான கூற்று
நேர் மூலப்பொருட் கிரயம் + நேர்க்கூலிக் கிரயம் + பிற நேர்ச் செலவு + மேந்தலைகள்.
மூலப்பொருட்களை முடிவுப்பொருட்களாக மாற்றுவதற்கு ஏற்பட்ட மொத்த நேர், நேரில் கிரயங்கள்.
மொத்த உற்பத்திக் கிரயத்தில் இருந்து நேர் மூலப்பொருட்கிரயத்தை நீக்கி வரும் பெறுமதி
மொத்த நேரில் கிரயங்கள், பிற நேர்ச் செலவினம், நேர் கூலி ஆகியவற்றின் மொத்த தொகை.
நேர்க்கிரயம், நேரில் கிரயம் ஆகியவற்றின் மொத்தப் பெறுமதியில் இருந்து நேர் மூலப்பொருள் கிரயத்தைக் கழிக்க வரும் பெறுமதியாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human