ACC-U07-08

Author : Admin

Topic updated on 05/17/2018 01:57pm

பயன்படுத்திய மூலப்பொருள் கிரயம் – ரூபா 180 000
நேர் கூலி – ரூபா 20 000
ஆரம்ப குறைவேலை (மூலக்கிரயம்) – ரூபா 60 000
இறுதி குறைவேலை (மூலக்கிரயம்) – ரூபா 20 000
முற்றுப்பெற்ற பொருட்களின் களஞ்சியப்படுத்தல் செலவு – ரூபா 36 000
உற்பத்திக் கிரயத்தில் 60% மூலக்கிரயமாகும்.

தொழிற்சாலை மேந்தலைக்கிரயம் யாது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply