Author : Admin
சில்லறை வியாபாரமொன்றின் 31.03.2017 இல் நடைமுறை விகிதம் 2:1 ஆக இருந்தது. ஏனைய காரணிகள் மாறாமல் இருக்கும்போது பின்வரும் கொடுக்கல்வாங்கல்களில் எது இவ்விகிதத்தில் குறைவினை ஏற்படுத்தும்?
பொருட்களின் விற்பனையொன்றிற்காக முற்பணம் ஒன்றைப் பெறல்.
இலாப எல்லையுடன் பொருட்களைக் கடனுக்கு விற்றல்.
ஏற்கனவே கடனுக்குக் கொள்வனவு செய்த பொருட்களைத் திருப்பியனுப்புதல்.
மோட்டார் வாகனமொன்றைக் காசுக்கு விற்றல்.
வங்கியிலிருந்து நீண்டகாலக் கடனொன்றைப் பெற்றுக்கொள்ளல்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human