Author : Admin
RuBP காபொட்சிலேஸ் நொதியம் தொடர்பாக தவறா னது பின்வருவனவற்றுள் எது?
அது பச்சையவுருவத்தில் காணப்படும் .
அது காபனீரொட்சைட்டை கீழ்ப்படையாக பயன் படுத்தும்.
அது C4தாவரங்களில் காணப்படுவதில்லை .
அது PGA உற்பத்தியை ஊக்கும்.
அது ஒளித்தொகுப்பில் பங்கு கொள்ளும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human