Author : Admin
வங்கியால் வியாபாரமொன்றிற்கு கடன் வழங்கும்போது மிக முக்கியமாகக் கருதப்படும் விகிதங்களின் குழு பின்வருவனவற்றுள் எது?
சராசரி கடன் சேகரிப்புக் காலம், சராசரி கடன் தீர்க்கும் காலம், இணைப்பு விகிதம்.
இருப்பு புரள்வு, நிலையான சொத்துகள் புரள்வு, வட்டிக் காப்பு
பங்கொன்றிற்கான உழைப்பு, சொத்துகள் மீதான வருவாய், இருப்புப் புரள்வு
வட்டிக் காப்பு, சொத்துகள் மீதான வருவாய், இணைப்பு விகிதம்
நடைமுறை விகிதம், விரைவு விகிதம், சராசரி கடன் சேகரிப்பு காலம்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human