ACC-U13-08

Author : Admin

Topic updated on 05/16/2018 11:52am

பின்வரும் கூற்றுக்களில் சரியானதை தெரிவு செய்க.
(அ) நடைமுறைச் சொத்துக்களின் பெறுமதியில் அரைவாசிக்கும் மேலாக வியாபார பண்டங்கள் காணப்படுகின்றன. இதன் காரணமாக விரைவு விகிதம் அதிகரித்துக் காணப்படுகின்றது.
(ஆ) பங்கு வழங்கலினால் காசு பெறப்படும்போது விரைவு விகிதம் அதிகரித்துக் காணப்படும்.
(இ) கடனடிப்படையில் மீள் விற்பனைக்கான பண்டங்கள் கொள்வனவு செய்யப்படுமாயின் நடப்பு விகிதத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படாது.
(ஈ) கடன்பட்டோரிடம் இருந்து காசு பெறப்பட்ட தடவைகளை அறிவதற்கு கடன் சேகரிப்புக் காலம் பயன்படுத்தப்படும்.
(உ) வட்டிக் காப்பு விகிதம் ஒரு நிதி உறுதித் தன்மை விகிதமாகும்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply