31.03.2017 இல் முடிவடைந்த வருடத்திற்கான றினுதன் PLC இன் வருமானக் கூற்றின் சுருக்கம் கீழே தரப்பட்டுள்ளது.

இக்கம்பனியின் நிதி நிலைமைக் கூற்றிலிருந்து பின்வரும் தகவல்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.

கம்பனியானது பொருட்களைக் காசு அடிப்படையில் மட்டும் விற்பனை செய்வதுடன் இக்கம்பனியானது வரி விடுதலைக் காலத்துக்குள் இயங்குகின்றது.
31.03.2017 இல் முடிவடைந்த வருடத்திற்கான செயற்பாட்டு நடவடிக்கைகளிலிருந்து உருவான தேறிய காசுப் பாய்ச்சல் யாது?