Author : Admin
காழ்க் கலன்கள் சம்பந்தமாகத் தவறான கூற்று பின்வரு வனவற்றுள் எது?
முதிர்ந்த நிலையில் அவை இறந்த இழையங்களாகும்.
அவை இலிக்னினேற்றிய தடித்த சுவர்களைக் கொண்டுள்ளன.
ஒவ்வொரு கலனின் உள்ளிடமும் அதை அடுத்ததன் உள்ளிடத்துடன் தொடர்பானதாக இருக்கும்.
அவை நீரையும் தொகுக்கப்பட்ட உணவையும் கொண்டு செல்லும்.
அவை தாவரத்துக்கும் தாங்கும் சக்தியைக் கொடுக்கும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human