ACC-U12-116

Author : Admin

Topic updated on 05/16/2018 10:08am

வரையறுத்த மஞ்சளா பொதுக் கம்பனியின் 31.03.2016 இல் முடிவடைந்த வருடத்திற்கான சுருக்கிய வருமானக் கூற்று பின்வருமாறு :

31.03.2016 இல் முடிவடைந்த வருடத்தில் கீழே தரப்பட்டுள்ள உருப்படிகளின் மீதிகள் பின்வருமாறு அதிகரித்துள்ளன.

இவ்வருடத்தில் செலுத்தப்பட்ட வருமானவரி ரூ. 50 000 ஆகும்.
LKAS 7 (காசுப் பாய்ச்சல் கூற்று) இன்படி 31.03.2016 இல் முடிவடைந்த வருடத்திற்கான செயற்பாட்டு
நடவடிக்கைகளிலிருந்து உருவாகிய தேறிய காசுப் பாய்ச்சல் யாது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply