ACC-U12-114

Author : Admin

Topic updated on 05/15/2018 02:37pm

31.03.2015 இல் முடிவடைந்த வருடத்திற்கான வரையறுத்த அரவிந்த் பொதுக் கம்பனியுடன் தொடர்புடைய பின்வரும் தகவல்களைப் பயன்படுத்தி வினாக்கு விடையளிக்கவும்.

கம்பனியானது 31.03.2014 இல் முடிவடைந்த வருடத்தில் மோட்டார் வாகன மீள் மதிப்பு குறைவு ரூ. 150 000 இனை பதிந்துள்ளதுடன் இது செலவாக இனங்காணப்பட்டுள்ளது.

கம்பனியால் இனங்காணப்பட்டுள்ள 31.03.2015 இல் முடிவடைந்த வருடத்திற்கான மொத்த வருமானம் மற்றும் ஏனைய முற்றுமடங்கிய வருமானம் என்பன யாவை?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply