Author : Admin
பின்வருவனவற்றுள் எவை கம்பனியொன்றின் உரிமையாண்மையின் கூறுகளாக இனங்காணப்படுகிறது? A – நிலத்தின் மீதான மீள்மதிப்பு ஒதுக்கம் B – செலுத்தவேண்டிய ஊழியர் சேமலாப நிதி C – பெறுமானத் தேய்விற்கான ஏற்பாடு D – நிறுத்தி வைத்த வருவாய்கள்
A, C ஆகியன மாத்திரம்
A, D ஆகியன மாத்திரம்
B, D ஆகியன மாத்திரம்
C, D ஆகியன மாத்திரம்
A, C, D ஆகியன மாத்திரம்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human