வரையறுத்த GM கம்பனி குத்தகை அடிப்படையில் கணனி இயந்திரங்கள் சிலவற்றைக் கொள்வனவு செய்தது. கணனி இயந்திரங்களின் பெறுமதியில் உடன் காசு ரூபா 85 000 செலுத்தி உடன் குத்தகை கட்டணம் ரூபா 60 000 வீதம் 5 வருடாந்த தவணைகளில் செலுத்தி முடிக்கப்படும். 5 வருடங்களுக்கான குத்தகை வட்டி முறையே ரூபா 8 000, ரூபா 6 500, ரூபா 5 000, ரூபா 3 500, ரூபா 2 000 ஆகும். இத்தொகை வருடாந்த குத்தகை கட்டணம் 60 000 இல் உள்ளடங்கும் குத்தகை கட்டணம் ஆனது ஒவ்வொரு வருடமும் நிதி வருட முடிவில் செலுத்தப்படும்.
2ம் ஆண்டு முடிவில் கணனி இயந்திரம், குத்தகை தொடர்பாக வருமானக் கூற்றில் காட்டப்படும் மொத்தத் தொகை