ACC-U12-47

Author : Admin

Topic updated on 05/03/2018 04:07pm

நிதிக்குத்தகை தொடர்பாக பின்வரும் கூற்றுக்களில் சரியானவை?

A – நிதிக்குத்தகை யாதேனும் சொத்தொன்றின் உரிமையின் அடிப்படையில் உருவாகும் இடர் அனுகூலங்கள் என்பவற்றில் கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய பெறுமானமொன்றினை குத்தகை ஒப்பந்த ஆரம்பத்தின் போது குத்தகை விற்பனையாளரிடம் இருந்து குத்தகை கொள்வனவாளனுக்கு மாற்றப்படுமாயின் அது நிதிக்குத்தகையாகும்.
B – சொத்தின் உரிமை குத்தகைக் கால முடிவில் குத்தகை வழங்குவோனுக்கு மாற்றம் செய்யப்படும்.
C – குத்தகைக்கு எடுக்கப்படும் சொத்துக்கள் விசேட தன்மை கொண்டவை. பெரியளவில் மாற்றமின்றி குத்தகை வழங்குவோன் அதனை பயன்படுத்த முடியும்.
D – நியாயமான பெறுமதியில் ஏற்படும் தளம்பல்கள் காரணமாக மிகை அல்லது நட்டம் குத்தகை வழங்குவோனுக்கே சேரும்.
E – குத்தகையின் ஆரம்பத்தில் அனைத்து குத்தகைக் கட்டணங்களின் இற்றைய பெறுமதிகளின் ஆகக் குறைந்த தொகையானது குறிப்பிட்டசொத்தின் மொத்த நியாயமான பெறுமதிக்கு சமனானதாக அமைதல்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply