கம்பனியொன்றின் 31.03.2012 முடிவுற்ற ஆண்டுக்கான நிதிக்கூற்றுக்கள் தொடர்பில் பின்வரும் தகவல்கள் தரப்படுகின்றன. 31.03.2011 இல் உள்ளவாறான மொத்த சொத்துக்கள், பொறுப்புக்கள் முறையே ரூபா 1 000 000, ரூபா 600 000 மற்றும் நிறுத்தி வைக்கப்பட்ட வருவாய்கள் ரூபா 100 000 மாகவும் இருந்தது.
2012 மார்ச் 31 இல் முடிவுற்ற ஆண்டுக்கான வரிகழித்த பின் தேறிய இலாபம் ரூபா 225 000 ஆகும். செலுத்திய இடைக்கால பங்கிலாபம் ரூபா 150 000 ஆகும்.
31.03.2012 இல் உள்ளவாறான உரிமையாண்மைத் தொகை யாது?