2015.04.01 இல் வரையறுக்கப்பட்ட ‘மயூரி” பொதுக்கம்பனியில் வழங்கப்பட்ட சாதாரண பங்குகளின் எண்ணிக்கை 400 000 ஆகவும் கூறப்பட்ட சாதாரண பங்குகளின் மூலதனக் கணக்கு மீதி ரூபா 10 000 000 வாகவும் காணப்பட்டது. 2015.10.01 இல் காணப்பட்ட 4 சாதாரண பங்குகளுக்கு 1 பங்கு என பங்கொன்று ரூபா 25 வீதம் ஒதுக்கம் மூலதனவாக்கம் செய்யப்பட்டது. அத்துடன், 2016.03.01 ம் திகதியன்று காணப்பட்ட ஒவ்வொரு சாதாரண பங்குகள் 5 இற்கு 1 பங்கு வீதம் பங்கொன்று ரூபா 20 ப்படி உரிமை வழங்கல் மேற்கொள்ளப்பட்டது. பங்காளர்கள் சகல உரிமைகளையும் பெற்றுக் கொண்டனர்.
இக்கொடுக்கல் வாங்கல் காரணமாக 2016.03.31 ம் திகதி கம்பனியின் உரிமையில் ஏற்பட்ட அதிகரிப்பு அல்லது குறைவு எவ்வளவு?