வரையறுக்கப்பட்ட முகமது கம்பனியின் ஏடுகளில் உள்ள படி நிதியாண்டு முடிவில் வரிகழிக்க முன் இலாபத்தில் 30% வருமான வரியாகச் செலுத்தப்படுகின்றது. 2013.03.31 இல் முடிவடைந்த நிதியாண்டு தொடர்பில் வருமானக் கூற்றில் வெளிப்படுத்திய வருமான வரி கணிப்பு வருமாறு

நிதிக்கூற்றுக்கள் தயாரித்த பின்னர் பின்வரும் தவறு அறியப்பட்டது. நிதியாண்டில் பங்கு வழங்கல் தொடர்பாக ஏற்பட்ட செலவு 200 000/= வருமானக் கூற்றில் காட்டாது உரிமை மாற்றக்கூற்றில் பதியப்பட்டிருந்தது. இத்தவறைத் திருத்திய பின்னர் 2012.03.31 இல் வரி கழித்த பின் இலாபமும் ஐந்தொகையில் பொறுப்பாகக் காட்டப்படும் வருமான வரி ஏற்பாட்டுத் தொகையும் முறையே