Author : Admin
கம்பனியொன்றின் வருடாந்த பொதுக் கூட்டமொன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிதிக் கூற்றுகள் தொடர்பில் பின்வரும் கூற்றுகளில் சரியானது எது?
வருடாந்தம் தயாரிக்கப்படுவதனால் இவைகள் பொது நோக்குடைய நிதிக் கூற்றுகள் என குறிப்பிடப்படுகின்றன.
உள்ளக பாவனைக்காக தயாரிக்கப்படுவதனால் இவைகள் குறித்த நோக்கமுடைய நிதிக்கூற்றுகள் எனக் குறிப்பிடப்படுகின்றன.
இவைகள் கம்பனியின் குறிப்பிட்ட கணக்கீட்டு வழிகாட்டல்கள், சட்டங்கள், கட்டமைப்புகள் ஆகியவைகளின் அடிப்படையில் தயாரிக்கப்படுகின்றன.
பங்குதாரர்களுக்கு மட்டும் சமர்ப்பிக்கப்படுவதனால் இவைகள் குறித்த நோக்குடைய நிதிக்கூற்றுகள் எனக் குறிப்பிடப்படுகின்றன.
அக்கறையுடையோர்களுக்கான பொதுவான தகவல்களை வழங்குவதனால் இவைகள் பொது நோக்குடைய நிதிக் கூற்றுகள் எனக் குறிப்பிடப்படுகின்றன.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human