ACC-U11-40

Author : Admin

Topic updated on 05/01/2018 11:27am

சண்வூட் கம்பனியின் ஐந்தொகை திகதி 2013.03.31 ஆகும். நிதிக்கூற்று வெளியீடு செய்வதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்ட திகதி 2013.08.05 ஆகும்.
(A) 2011 / 2012 கணக்காண்டிற்கான வருமானவரி ஏற்பாடு ரூபா 45 000 இல் ரூபா 40 000, 2013.05.01 இல் கொடுப்பனவு செய்யப்படுதல்.
(B) 31.03.2013 இல் இருந்த இருப்புக்கள் 18.04.2013 இல் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக ரூபா 20 000 கிரயமான இருப்புக்கள் முற்றாக அழிவடைந்தன.
(C) 19.04.2013 இல் புதிய மோட்டார் வாகனம் ரூபா 400 000 பெறுமதியில் கொள்வனவு செய்யப்படுதல்
(D) 31.03.2013 இல் உள்ள கடன்பட்டோர் நிலுவையில் ரூபா 100 000 அறவிடமுடியாக் கடனாக பதிவழிக்க ஐந்தொகைத் திகதிக்கு பின்னர் தீர்மானித்தல்.
(E) 2013.04.02 இல் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர் ஒருவரினால் தொடரப்பட்ட வழக்கு தொடர்பில் 2013.08.01 இல் ரூபா 50 000 இனை நட்ட ஈடாக செலுத்துமாறு நீதிமன்றம் கம்பனிக்கு உத்தர விடுதல்.

கணக்கீட்டு நியமம் 10 இற்கமைய சீராக்கப்படவேண்டிய நிகழ்வுகளுக்குள் சரியானவை

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply