Author : Admin
இயந்திரம் ஒன்று கொள்வனவு செய்யப்படும் போது அதன் பயன்படு ஆயுட்காலம் 8 வருடம் என மதிப்பிடப்பட்டது. இரண்டு வருடம் பயன்படுத்திய பின்னர் அதன் ஆயுட்காலம் இன்னும் 4 வருடம் மட்டுமே என மதிப்பிடப்பட்டது. இம்மாற்றம்
கணக்கீட்டு வழுவாகும்.
கணக்கீட்டு கொள்கை மாற்றமாகும்.
கணக்கீட்டு மதிப்பீட்டு மாற்றமாகும்.
நிகழத்தக்க ஒரு பொறுப்பாகும்.
நிகழத்தக்க ஒரு வருமானமாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human