Author : Admin
கீழே தரப்பட்டுள்ள நிதிக்கூற்றுக்களில் எது இரண்டு ஐந்தொகைத் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதிக்கு இடையிலான நிதி நிலைமை மாற்றத்தினை அறிவதற்குத் தயாரிக்கப்படுகின்றது.
A. கிரயக்கூற்று B. வருமானக்கூற்று C. காசுப்பாய்ச்சல் D. உற்பத்திக்கணக்கு
A மாத்திரம்
B மாத்திரம்
A யும் B யும்
C மாத்திரம்
A, B, D ஆகியன
You must be logged in to post a comment.
Only fill in if you are not human