Author : Admin
நிதி அறிக்கைப்படுத்தலின் எண்ணக்கரு ரீதியான சட்டகத்திற்கேற்ப பின்வருவனவற்றுள் எது நிதித் தகவல்களின் அடிப்படை பண்புசார் குணாதிசயங்களாகக் கருதப்படும்.
காலம் தவறாமை, உண்மையான பிரதிநிதித்துவம்
பொருத்தமான தன்மை, ஒப்பிடக் கூடிய தன்மை
விளங்கக் கூடியது, மெய்மையாக்கும் தன்மை
பொருத்தமான தன்மை, உண்மையான பிரதிநிதித்துவம்
காலம் தவறாமை, ஒப்பிடக்கூடிய தன்மை
You must be logged in to post a comment.
Only fill in if you are not human