Author : Admin
பங்குடைமையொன்று தொடர்பில் பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?
பங்குடைமையொன்றின் உரிமையாண்மையானது பங்காளர்களின் மூலதனத்தையும் நடைமுறைக் கணக்கு மீதிகளையும் ஏனைய ஒதுக்கங்கள் இருப்பின் அவற்றையும் உள்ளடக்கிய மொத்தத் தொகையினைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
1980 ஆம் ஆண்டு பங்குடைமைச் சட்டத்தின் 24 ஆம் பிரிவின் படி பங்காளரொருவர் அப்பங்குடைமைக்குத் தனது சேவையை வழங்கும்போது மாத்திரமே அவர் சம்பளம் பெறுவதற்கு உரித்துடையவராவர்.
1980 பங்குடைமைச் சட்டத்தின் 24 ஆம் பிரிவின்படி பங்குடைமையின் இலாப நட்டங்களானது பங்காளர்களின் மூலதனப் பங்களிப்புகளுக்கு ஏற்ப அவர்களுக்கிடையே பகிரப்படுகிறது.
பங்குடைமையொன்றின் நன்மதிப்பானது பங்காளர் ஒருவரை அனுமதிக்கும்போது அல்லது அவர் இளைப்பாறும் போது மாத்திரமே மதிப்பீடு செய்யப்படும்.
நிதி வருடமொன்றின் முதல் நாளில் அல்லது இறுதி நாளில் மாத்திரமே பங்காளரொருவரைச் சேர்க்கவோ அல்லது பங்காளரொருவர் இளைப்பாறவோ முடியும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human