ACC-U10-69

Author : Admin

Topic updated on 04/28/2018 09:41am

லறோஜன், நந்தன், ராஜா ஆகியோர் இலாப நட்டங்களை சமமாகப் பகிரும் வியாபாரமொன்றின் பங்காளர்கள். 01.04.2014 இலுள்ளபடியான பங்குடைமையின் மூலதனம் மற்றும் நடைமுறைக் கணக்கு மீதிகள் பின்வருமாறு இருந்தன.

31.03.2015 இல் முடிவடைந்த வருடத்தில் பங்குடைமையானது ரூ. 2 700 000 இலாபத்தை ஈட்டியுள்ளது. ஒவ்வொரு பங்காளரும் வருடாந்த சம்பளம் ரூ. 400 000 இற்கும் அவர்களின் ஆரம்ப மூலதன மீதியின் மீது 10% வட்டிக்கும் உரித்துடையவர்.
நடைமுறை வருடத்தில் பங்காளர்களின் பற்றுக்கள் : லறோஜன் ரூ.60 000, நந்தன் ரூ.40 000, ராஜா ரூ.30 000. ராஜா பங்குடைமையிலிருந்து 31.03.2015 இல் இளைப்பாறினார். இத்தினத்தில் இவரின் நன்மதிப்பின் பங்கானது ரூ. 200 000 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. ராஜாவிற்குக் கொடுக்குமதியான தொகை கடன் கணக்கொன்றிற்கு மாற்றப்பட்டது.

31.03.2015 இலுள்ளவாறான லறோஜனின் மூலதனக் கணக்கு, ராஜாவின் கடன் கணக்கு மீதிகள் :

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply