பவா, நிசா ஆகியோரால் இலாப நட்டத்தைச் சமனாகப் பகிர்ந்து நடாத்தி வந்த பங்குடைமையில் சுபா என்பர் இலாப நட்டத்தில் 1/3 பங்கும், சம்பளமாக மாதாந்தம் ரூ. 10 000 உம் பெறும் வகையில் 2009 செப்ரெம்பர் 30 இல் பங்காளராகச் சேர்ந்து கொண்டார். 2010 மார்ச் 31 இல் முடிவடைந்த வருடத்திற்கான இலாபம் ரூ. 600 000 ஆகும். 2010 மார்ச் 31 இல் முடிவடைந்த வருடத்திற்கான இவ்வியாபாரத்திலிருந்து முறையே பவா, சுபா ஆகியோர் பெற்றுக்கொண்ட வருமானம் என்ன?