Author : Admin
பங்காளர் A யும் B யும் தமது இலாபப் பகிர்வு விகிதத்தை 1 : 1 என்ற நிலையிலிருந்து முறையே வருட முடிவில் 3 : 2 என மாற்றுவதற்குப் பரஸ்பரம் உடன்படுவார்களாயின் பங்குடைமையின் நன்மதிப்பு தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?
பங்குடைமையின் நன்மதிப்பு ரூ. 300 000 என பங்காளர்கள் ஒத்துக் கொண்டனர்.
பங்குடைமையின் நன்மதிப்பு ரூ. 30 000 என பங்காளர்கள் ஒத்துக் கொண்டனர்.
சொத்தொன்றாக பதிவிடப்பட்ட ரூ. 30 000 தொகையான பங்குடைமையின் நன்மதிப்பு வருட முடிவில் புத்தகங்களிலிருந்து நீக்கப்பட்டது.
பங்குடைமையின் நன்மதிப்பை ரூ. 30 000 பெறுமதியில் ஒரு சொத்தாக இனங்காண்பதற்கு ஒத்துக் கொள்ளப்பட்டது.
பங்குடைமையின் நன்மதிப்பு ரூ. 300 000 இனால் குறைவடைந்துள்ளது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human