Author : Admin
B யினுடைய நடைமுறைக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ. 35 000 தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளில் எது இதனை மிகச் சிறப்பாக விபரிக்கின்றது?
பொருட்களை கொள்வனவு செய்வதற்காக B யினால் பங்குடைமையிலிருந்து எடுத்த காசு
B தனது சொந்த பாவனைக்காகச் சிறப்புச் சந்தையொன்றில் வாங்கிய பொருட்களுக்காக பணத்தை பங்குடைமை செலுத்தியமை
A, B யிற்கு பங்குடைமையிலிருந்து எடுத்து அன்பளிப்பாக வழங்கிய பொருட்களின் கிரயம்
பங்குடைமையிலிருந்து B எடுத்த பொருட்களின் கிரயம்
பங்குடைமை சார்பாக B, தனது சொந்தப் பணத்திலிருந்து மேற்கொண்ட செலவொன்று
You must be logged in to post a comment.
Only fill in if you are not human