அன்பு, அறிவு, பண்பு பங்குடமை ஒன்றின் பங்காளர்கள் 31.03.2012 இல் முடிவுற்ற ஆண்டுக்கு பங்குடைமை உழைத்த தேறிய இலாபம் பங்காளரிடையே சமனாகப் பகிரப்பட்ட பின் மூலதனக் கணக்கு மீதிகள் முறையே ரூபா 350 000இ ரூபா, 250 000, ரூபா 150 000 ஆக இருந்தது. 01.04.2011 இல் பங்குடைமையின் தேறிய சொத்துக்கள் ரூபா 600 000 ஆகக் காணப்பட்டது. 31.03.2011 வரை பங்காளரிடையே உடன்படிக்கை ஏதும் இருக்கவில்லை. 01.04.2011 தொடக்கம் பின்வரும் உடன்படிக்கை பங்காளரிடையே ஏற்பட்டிருந்தது.
31.03.2012 இல் முடிவுற்ற ஆண்டுக்கு பங்காளர் ஒவ்வொருவரினதும் பங்குடைமையிலிருந்தான வருமானம் முறையே