கீதா, சீதா ஆகியோர் முறையே ரூபா 400 000 ரூபா 300 000 மூலதனமாக இட்டு ரூபா 1 000 000 செலவில் கட்டடமொன்றை அமைத்து வாடகைக்கு விடப்பட்டிருந்தது தொடர்பில் ரூபா 300 000 வங்கிக்கடன் பொறுப்பொன்றினையும் கொண்டிருந்தனர். பின்னர் ஏற்பட்ட அனர்த்தம் ஒன்றில் கட்டிடம் முற்றாகச் சேதமுற்றது. தற்போது வங்கியின் பொறுப்பினைத் தீர்ப்பதில் கீதா, சீதா ஆகியோரின் பங்களிப்பு முறையே