Author : Admin
மனிதனின் வன்கூட்டுத் தசை நார்கள் பற்றிப் பின்வரும் கூற்றுக்களில் எது உண்மையானதன்று?
அவற்றில் வரித் தோற்றம் உண்டு.
அவை இடைத்தோற்படையிலிருந்து உற்பத்தியாகி உள்ளன.
அவை வழக்கமாக இச்சைக் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கின்றன.
அவை மயோகுளோபினைக் கொண்டிருக்கின்றன.
அவை தோலில் உரோமம் நிமிர்த்து தசைகளில் இருக்கின்றன.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human