சிங்கன், வீரன், சூரன் ஆகியோர் இலாப நட்டத்தைச் சமமாகப் பகிரும் பங்குடமையொன்றை நடாத்தி வருகின்றனர். 2012 மார்ச் 31இல் சிங்கன் பங்குடைமையிலிருந்து இளைப்பாறினார். இத் தினத்தில் வியாபாரத்தின் நன்மதிப்பு மூலதனக் கணக்குகளில் சீராக்கம் செய்யப்பட்டது. வீரனும் சூரனும் வியாபாரத்தைத் தொடர்ந்து நடாத்தத் தீர்மானித்தனர்.

பங்காளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மொத்த நன்மதிப்புத் தொகை என்ன?