Author : Admin
சூரியன், சந்திரன் ஆகியோரின் பங்குடைமை உடன்படிக்கையில் மூலதன வட்டி செலுத்துதலைத் தவிர இலாபப் பகிர்வு தொடர்புடைய உடன்படிக்கை இருக்கவில்லை. 2012.03.31இல் பின்வரும் தகவல்கள் தரப்பட்டுள்ளன.
2012.03.31இல் பங்குடைமை வியாபாரத்தின் மொத்த உரிமையாண்மை யாது?
ரூபா 1 135 000
ரூபா 1 280 000
ரூபா 1 235 000
ரூபா 1 080 000
ரூபா 1 000 000
You must be logged in to post a comment.
Only fill in if you are not human