தோப்பு வாலிபர் விளையாட்டுக் கழகம் 200 அங்கத்தவர்களைக் கொண்டுள்ளது. அங்கத்தவர் கட்டணம் 500/= ஆகும்.
கணக்காண்டு காலத்தினுள் 170 அங்கத்தவர்கள் 2010ம் ஆண்டுக்கான சந்தாவினைச் செலுத்தினர். இவர்களுள் 20 அங்கத்தவர்கள் 2011 ம் ஆண்டுக்கான சந்தாவினைச் செலுத்தினர். ஆண்டிற்கான வருமான செலவுக் கணக்கில் பதிவிடப்படும் சந்தாத் தொகை யாது?