Author : Admin
பின்வருவனவற்றுள் எது / எவை சரியானது / சரியானவை?
நிலத்துக்குரிய தாவரங்கள் யாவும் கலனிழையங்களைக் கொண்டன.
நிலத்துக்குரிய தாவரங்கள் யாவும் பல்லின வித்துக்களைக் கொண்டன.
நிலத்துக்குரிய தாவரங்கள் யாவும் ஒரு மலட்டுக்கலப் படையினால் பாதுகாக்கப்பட்ட இனப்பெருக்க அங்கங்களைக் கொண்டவை.
அஞ்ஜியோஸ்பேர்ம்ங்கள் தவிர்ந்த ஏனைய நிலத்துக்கு உரிய தாவரங்கள் யாவும் வாழ்க்கை வட்டத்தில் இரட்டைக் கருக்கட்டலைக் காட்டுவதில்லை.
நிலத்துக்குரிய தாவரங்கள் யாவும் நிலத்துக்குரிய வாழ்க்கைக்கு இசைவாக்கமாக வித்துகளைத் தோற்றுவிக்கும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human