BioU-03-214

Author : Admin

Topic updated on 01/06/2017 01:20pm

A,B,C,D எனப் பெயர் குறிக்கப்பட்ட மாதிரிகள் ஒவ்வொன்றினதும் புற இயல்பு ஒன்று கீழே தரப்பட்டுள்ளது.

A – இரண்டு முதுகுப்புறச் செட்டைகள்
B – வயிற்றுப் பிரதேசத்தில் கரிய நீள்பக்கமான பட்டிகள்
C – உடலின் ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு மஞ்சள் பட்டி
D – இரு முட்களும் குதச் செட்டையிலிருந்து வேறாகக் காணப்படும்.

மாதிரிகள் A,B,C,D இன் சரியான தொடரி?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply