Author : Admin
ஆண்டின் போது ரூ. 40 000 கிரயமான பண்டம் தீயால் அழிவடைந்தது. காப்புறுதி கம்பனியிடம் இருந்து ரூ. 32 000 பெறப்பட்டு அது விற்பனை கணக்கில் செலவு வைக்கப்பட்டது. வேறு பதிவு செய்யப்படவில்லை. மொத்த இலாபத்திலும் தேறிய இலாபத்திலும் ஏற்பட்ட விளைவு
மொத்த இலாபம் ரூ. 40 000 அதிகரித்தும் தேறிய இலாபம் ரூ. 8 000 அதிகரித்தும் காணப்படும்.
மொத்த இலாபம் ரூ. 32 000 அதிகரித்தும் தேறிய இலாபம் ரூ. 8 000 அதிகரித்தும் காணப்படும்.
மொத்த இலாபம் ரூ. 8 000 குறைந்தும் தேறிய இலாபம் ரூ. 8 000 குறைந்தும் காணப்படும்.
மொத்த இலாபம் ரூ. 8 000 அதிகரித்தும் தேறிய இலாபம் மாற்றமின்றியும் காணப்படும்.
மொத்த இலாபம் ரூ. 8 000 குறைந்தும் தேறிய இலாபம் மாற்றமின்றியும் காணப்படும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human