Author : Admin
அடுத்தாண்டு அறிமுகப்படுத்தப்படவிருக்கும் உற்பத்திப் பொருளொன்றின் சந்தைப்படுத்தல் பிரசாரத்திற்காக நடைமுறையாண்டில் செலவு செய்யப்பட்ட பாரிய தொகை தொடர்பில் பின்வருவனவற்றுள் எது சரியானது?
சொத்தொன்றாக இனங்காணல்.
அடுத்தாண்டுக்கான செலவொன்றாக இனங்காணல்.
அவ் உற்பத்திப் பொருளின் மேந்தலைக் கிரயமாக இனங்காணல்.
நடைமுறையாண்டின் செலவாக இனங்காணல்.
சொத்தொன்றாக இனங்கண்டு, பின்னர் அதனைப் பதிவழித்தல்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human