Author : Admin
பேரிராச்சியங்கள் Archaea, Eukarya என்பவற்றுக்கு பொதுவான சிறப்பியல்புகள் பின்வருவனவற்றுள் எது / எவை?
பல வகையான RNA பொலிமரேசுகள் இருத்தல்
நுண்ணுயிர்க்கொல்லிகளுக்கு உணர்ச்சியற்ற தன்மை
கல மென்சவ்வில் கிளைகொண்ட இலிப்பிட்டு மூலக் கூறுகள் இருத்தல்
கலச்சுவரில் பெப்ரிடோகிளைக்கன்கள் இல்லாதிருத்தல்
இயூக்கரியோட்டாவுக்குரிய கல ஒழுங்கமைப்பு
You must be logged in to post a comment.
Only fill in if you are not human