Author : Admin
தளபாட உற்பத்தி நிறுவனமொன்றின் பின்வரும் செலவினக்கூறுகளில் எது நேர்கிரயமாக வகைப்படுத்தப்படலாம்?
பலகை கிரயம், தொழிற்சாலை முகாமையாளர் சம்பளம், இயந்திர தேய்வு
பலகை கிரயம்,தச்சுத் தொழிலாளர் கூலி, ஆணிகள்
தச்சுத்தொழிலாளர் கூலி, ஆணிகள், தொழிற்சாலை களஞ்சிய ஊழியர் சம்பளம்
பலகை கொள்வனவு கிரயம், உட்சுமைக்கூலி, தச்சுத் தொழிலாளர் கூலி
தொழிற்சாலை மின்சாரம், பலகை கிரயம், ஆணிகள்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human