Author : Admin
புரோக்கரியோற்றிக் அங்கிகளில் மாத்திரம் பின்வரும் இயல்புகளில் எது / எவை காணப்படும்?
காற்றின்றிய சுவாசம்
கலச்சுவரில் சீதப்பெப்ரைட்டுகள்
குழியமுதலுருவில் நிர்வாணமான வட்ட DNA இருத்தல்
வளிமண்டல நைதரசனை நாட்டும் ஆற்றல்
இருகூற்றுப் பிளவின் மூலம் இனப்பெருக்கம்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human