Author : Admin
சயனோபற்றீரியா தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளில் சரியானது எது?
அவை யாவும் சவுக்குமுளைகளினால் இடம்பெயரும்
அவை யாவும் நன்னீரில் காணப்படும்
அவை யாவும் சமுதாயங்களை உருவாக்கும்
அவை யாவும் வளிமண்டல நைதரசனைப் பதிக்கும்
அவை யாவும் குளோரோபீல் தவிர்ந்த ஒளித்தொகுப்பு நிறப்பொருட்களைக் கொண்டுள்ளன
You must be logged in to post a comment.
Only fill in if you are not human