Author : Admin
பின்வரும் கூற்றுகளிடையே எக்கைனோயிடியா வகுப்பைச் சேர்ந்த உறுப்பினர் சரியான கூற்று / கூற்றுகள் யாது / யாவை?
அவை குழாய்க் கால்களின் மூலம் நகருகின்றன
அவை புன்பாதங்களைக் கொண்டுள்ளன
அவற்றில் சில நீண்ட புயங்களைக் கொண்டுள்ளன
அவற்றில் சில தட்டையான தட்டு வடிவ உடல்களைக் கொண்டுள்ளன
அவற்றில் சிலவற்றுக்குக் குதம் இல்லை
You must be logged in to post a comment.
Only fill in if you are not human