Author : Admin
31.03.2014இல் முடிவடையும் ஆண்டில் செலுத்திய வாடகை 5 600. 31.03.2013இல் முற்பணமும் 31.03.2014 இல் நிலுவைகளும் முறையே 500/-, 400/- 31.03.2015 இல் வருமானக் கூற்றில் வெளிப்படுத்த வேண்டிய பெறுமானம் யாது?
5 600/-
6 100/-
6 000/-
6 500/-
5 500/-
You must be logged in to post a comment.
Only fill in if you are not human