Author : Admin
மொனோகொற்றிலிடனே வகுப்பின் ஒரு சிறப்பியல்பாக அமையாதது பின்வருவனவற்றில் எது?
இடமாறிப்பிறந்த வேர்கள் இருத்தல்
வேரில் மையவிழையம் இல்லாதிருத்தல்
தண்டில் பரம்பிய கலன்கட்டுகள் இருத்தல்
பூவின் பகுதிகள் மூன்றின் மடங்குகளாக இருத்தல்
இலைகளில் சமாந்தர நரம்பமைப்பு இருத்தல்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human