Author : Admin
யாழினி வணிகம் ஒன்றினை 01.04.2015 இல் ரூ. 450 000 மூலதனத்துடன் ஆரம்பித்தார். 31.03.2016 இல் மொத்தச் சொத்துக்கள் 1 360 000, மொத்தப் பொறுப்புக்கள் 430 000, எடுப்பனவுகள் ரூ. 150 000 எனின், ஆண்டின் போது உழைக்கப்பட்ட இலாபம் யாது?
ரூபா 820 000
ரூபா 520 000
ரூபா 1 120 000
ரூபா 630 000
ரூபா 720 000
You must be logged in to post a comment.
Only fill in if you are not human