Author : Admin
தனி வியாபாரி ஒருவரின் வெளியார் பொறுப்புக்களில் குறைவு ஒன்று ஏற்பட்டது. எக்கொடுக்கல் வாங்கல் இக்குறைவை பிரதிபலிக்காது?
கணக்குகளில் பதியப்பட்ட மின்சாரப் பட்டியலுக்கான காசு கொடுப்பனவு
கடன் கொடுத்தோரிடம் கழிவு பெற்ற காசு கொடுப்பனவு
வங்கி மேலதிகப் பற்று அனுமதிப்பதன் மூலம் கடன் கொடுத்தோருக்கு காசு கொடுப்பனவு
உரிமையாளர் தனது சொந்த நிதியில் கடன் கொடுத்தோருக்கு காசு கொடுப்பனவு
கடன்பட்டோர் பேரேட்டில் இருந்து கொள்வனவு பேரேட்டிற்கான எதிரீடு செய்தல்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human