Author : Admin
பின்வரும் கூற்றுக்களில் தவறானது / தவறானவை எது / எவை?
வைரசுக்கள் யாவும் கட்டுப்பட்ட ஒட்டுண்ணிகளாகும்
பங்கசுக்கள் யாவும் பிறபோசணிகளாகும்
பற்றீரியாக்கள் யாவும் பிறபோசணிகளாகும்
நுண்ணங்கிகள் யாவும் புரோகரியோற்றாக்களாகும்
பங்கசுக்கள் யாவும் இயக்கமற்ற இனப்பெருக்கக் கட்டமைப்புக்களை உற்பத்தி செய்யும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human