Author : Admin
பற்றீரியாக்கள், பங்கசுக்கள், வைரசுகள் ஆகிய எல்லாவற்றுக்கும் பொதுவான இயல்பு பின்வருவனவற்றுள் எது?
DNA என்பதே பிறப்புரிமைப் பொருளாகும்
அவை ஒளித்தொகுப்பற்ற அங்கிகளாகும்
அவற்றை ஒளி நுணுக்குக்காட்டியினூடாக அவதானிக்க முடியாது
அவை உயிரினமண்டலத்தில் மிக பரவலாயுள்ள அங்கிகளாகும்
தாவரங்களிலும் விலங்குகளிலும் அதிக எண்ணிக்கையிலான நோய்களை உண்டாக்கும் காரணிகளாகும்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human