Author : Admin
கடற் சூழலில் வாழும் ஒரு விலங்கில் பின்வரும் இயல்புகள் அவதானிக்கப்பட்டன:
A – ஒரு உருளை வடிவ உடல் B – பரிசக்கொம்புகள் C – ஒரு ஓடில்லாத உடல்
இவ்விலங்கு பின்வரும் வகுப்புகளில் எதற்குரியதாகவிருக்கும்?
Scaphopoda
Echinoidea
Holothuroidea
Hirudinea
Scyphozoa
You must be logged in to post a comment.
Only fill in if you are not human