வணிகமொன்று 2014.03.31 இல் ரூபா. 70 000 கிரயமுள்ள உபகரணமொன்றை வழங்கி, ரூபா. 100 000 பெறுமதியான புதிய உபகரணமொன்றை அன்றே பெற்றுக்கொண்டது. இதற்காக பழைய உபகரணத்துடன் ரூபா. 40 000 காசும் செலுத்தப்பட்டது. இவ் உபகரண வழங்கலினால் பெறப்பட்ட இலாபம் அல்லது நட்டம் எவ்வளவு?